பொக்காரோ: ஜார்கண்ட் மாநிலம் சந்திரபூரா ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை இரவு நடந்த சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.