குவஹாட்டி: அஸ்ஸாமில் 84 பேரைப் பலிகொண்ட அக்டோபர் 30 தொடர் குண்டு வெடிப்புகள் தொடர்பாக ஒரு பூட்டான் நாட்டவர் உட்பட 6 பேரைக் காவலர்கள் கைது செய்துள்ளனர்.