லக்னோ: மாலேகான் குண்டு வெடிப்புகள் தொடர்பாக மத்தியப் புலனாய்வு அமைப்புகள் மற்றும் மராட்டியக் காவலர்கள் கூட்டு படையினர் நடத்திய விசாரணைக்குப் பிறகு கான்பூரில் பிடிபட்ட துறவி தயானந்த் பாண்டே முறைப்படி கைது செய்யப்பட்டார்.