ராய்ப்பூர்: சத்தீஷ்கர் மாநிலச் சட்டப் பேரவையில் உள்ள 90 இடங்களில் முதல் கட்டமாக 39 இடங்களுக்கு வெள்ளிக்கிழமை அன்று தேர்தல் நடக்கவுள்ளது.