புதுடெல்லி: மக்களிடையே மதுப்பழக்கத்தை குறைக்கும் நோக்கில், மதுப்பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகள், உடல்நலக் கோளாறுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் தேசிய மதுப்பழக்க தடுப்புக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி தெரிவித்துள்ளார்.