பெங்களூரு : நிலவின் மேற்பரப்பில் இருந்து 100 கி.மீ. உயரத்தில் அதன் துருவ சுழற்சிப் பாதையில் சுற்றி வந்துக்கொண்டிருக்கும் சந்திரயான்-1 விண்கலம், நிலவின் மேற்பரப்பை படமெடுக்கத் துவங்கியுள்ளது!