புது டெல்லி: இந்தியாவின் முதல் ஆளில்லா விண்கலமான சந்திராயன்-1 வெற்றிகரமாகத் தனது பயணத்தை நிறைவு செய்துள்ளது என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.