ஜம்மு: ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் சர்வதேச எல்லைக் கோட்டிற்கு அருகில் ஒரு மறைவிடத்தில் இருந்து 5 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடி பொருளையும், வெடி மருந்து நிரப்பிய 6 குழல்களையும் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.