புது டெல்லி: பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்குக் கட்டுப்படியாகும் வகையில் கச்சா எண்ணெய் விலை குறையும் வரை பெட்ரோல், டீசல் விலைகளைக் குறைப்பது பற்றி மத்திய அரசு பரிசீலிக்காது என்று பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா கூறியுள்ளார்.