சிப்சாகர்: அஸ்ஸாமின் சிப்சாகர் மாவட்டத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-21 ரக போர் விமானம் விபத்துக்குள்ளானது. எனினும் அதில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 2 விமானிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.