புது டெல்லி : மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷி தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதையடுத்து அவருடைய அமைச்சகப் பொறுப்பை பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக்கொண்டுள்ளார்.