புது டெல்லி: யுரேனியம் கண்டறிதல், மேம்படுத்துதல் பணிகளில் ஒத்துழைப்பு தொடர்பாக இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (ஓ.என்.ஜி.சி.), இந்திய யுரேனிய கழகம் (யு.சி.ஐ.எல்.) ஆகியவற்றிற்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.