புது டெல்லி: 'அனைவருக்கும் ஆரம்பக் கல்வி என்ற இலக்கை 2015க்குள் நேர்மையாக உழைத்து எட்ட வேண்டும்' என்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் வலியுறுத்தியுள்ளார்.