புது டெல்லி: மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் பி.எஸ். புரோஹித் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராணுவத் தளபதி ஜெனரல் தீபக் கபூர் தெரிவித்துள்ளார்.