பிரதமர் சிறப்பு விமானம்: அமெரிக்காவின் 44வது அதிபராக தேர்வு பெற்ற பின்னர் பல்வேறு நாட்டுத் தலைவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பராக் ஒபாமா, இந்தியப் பிரதமரிடம் பேசவில்லை என்பது குறித்த குற்றச்சாட்டுக்கு பிரதமர் மன்மோகன் சிங் விளக்கமளித்துள்ளார்.