நாசிக்/மும்பை: மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கலோனல் பி.எஸ். புரோஹித் ராணுவப் புலனாய்வுத் துறை நிதியைப் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியுள்ளார் என்று அவரிடம் நடத்தப்பட்ட தெரியவந்துள்ளது.