புவனேஸ்வர்: கந்தமால் மாவட்ட கிராம மக்கள், இன்னும் தங்கள் உயிருக்குப் பாதுகாப்பில்லை என்று கருதுவதால், அடுத்த பொதுத் தேர்தல் வரை மத்தியப் படைகளின் பாதுகாப்பை நீட்டிக்க வேண்டும் என்று கிறித்தவ மதத் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.