மும்பை: மாலேகான் குண்டு வெடிப்புகளில் மேலும் ஒரு ராணுவத்தினருக்குத் தொடர்பு உள்ளதாக வெளியான செய்தியை மறுத்துள்ள மராட்டியத் துணை முதல்வர் ஆர்.ஆர். பாட்டீல், ராணுவத்தினருக்குக் களங்கம் விளைவிக்கும் எந்தச் செயலையும் அனுமதிக்கப்பட முடியாது என்றார்.