உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் ராணுவ கழிவுகள் கொட்டப்பட்டிருந்த குப்பைத் தொட்டியில் இருந்த ஒரு பொருளை குப்பை பொறுக்கும் தொழிலாளி உடைத்தபோது குண்டு வெடித்தது. இதில் 5 பேர் பலியானார்கள்.