மும்பை: நிலவை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வுக்கழகத்தால் (இஸ்ரோ) விண்ணில் ஏவப்பட்ட நிலவின் மிக அருகில் உள்ள சுற்றுவட்டப் பாதைக்கு முன்னேறியுள்ளது. அதனை நிலவுக்கு வெகு அருகில் (100 கி.மீ தொலைவுக்கு) கொண்டு செல்லும் சவாலான பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபடுகின்றனர்.