ஜம்மு: தோடா மாவட்டத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பக்வா என்ற இடத்தில் தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையில் இன்று அதிகாலை கடுமையான மோதல் துவங்கியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.