ஜெர்மன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறி கைது செய்யப்பட்டிருக்கும் கோவா அமைச்சரின் மகன் ரோஹித்தின் நீதிமன்றக் காவல் வரும் திங்கட்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.