புது டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் டிக்கெட் பணத்திற்காக விற்கப்படுகிறது என்று அக்கட்சியின் பொதுச் செயலரும் முன்னாள் அமைச்சருமான மார்க்கரெட் ஆல்வா குற்றம்சாற்றியுள்ளார்.