மல்காங்கிரி: ஒரிசா மாநிலத்தில் மல்காங்கிரி மாவட்ட வனப் பகுதியில் பதுங்கியிருந்த, ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 4 மாவோயிஸ்ட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பதுக்கி வைத்திருந்த பெருமளவிலான ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று காவலர்கள் தெரிவித்தனர்.