புது டெல்லி: மலேகான் குண்டு வெடிப்புகள் வழக்கில் பணியில் உள்ள ராணுவ அதிகாரிக்குத் தொடர்புள்ளது குறித்துக் கவலை தெரிவித்துள்ள மத்திய அரசு, இந்தச் சம்பவத்தின் முழு பரிமாணத்தையும் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது.