புனே: மலேகான் குண்டு வெடிப்புகள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு உள்ளோருக்கு ஆதரவாகச் சட்ட உதவி மையத்தைத் துவக்க இந்து ஆதரவு அமைப்புகள் முடிவு செய்துள்ளன.