மும்பை: மராட்டிய மாநிலம் மலேகானில் நடந்த குண்டு வெடிப்புகள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கலோனல் ஸ்ரீகந்த் பிரசாத் புரோஹித் (வயது 37), இந்தச் சதி தனது தலைமையில்தான் திட்டமிடப்பட்டது என்று ஒப்புக்கொண்டுள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன.