புதுடெல்லி: மகாராஷ்டிராவில் வடஇந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதைக் கண்டித்தும், மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ்தாக்கரேவை கைது செய்யக் கோரியும், ஐக்கிய ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த 5 மக்களவை உறுப்பினர்கள் இன்று தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.