புது டெல்லி: நமது நாடு முழுவதும் கல்வியில் பின் தங்கியுள்ள பகுதிகளில் 6,000 மாதிரிப் பள்ளிகளை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.