பெங்களூரு: தங்களுக்குப் பதிலளிக்காமல் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றும் முயற்சியைத் தமிழக அரசு தொடருமானால், பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கர்நாடக அரசு முறையிடும் என்றும் அம்மாநில நீர்வளத் துறை அமைச்சர் பாசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.