புது டெல்லி: போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ஆஃப்கானிஸ்தானில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு உதவும் வகையில், அந்நாட்டுத் தலைநகர் காபூலில் நாடாளுமன்றக் கட்டடம், இந்திய அரசின் ஆவணக் காப்பகம் ஆகியவற்றைக் கட்டும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.