புதுடெல்லி : இந்தியா - ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேச சிறைகளில் குற்றம்சாட்டப்பட்ட அல்லது தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் இருந்தால் அந்தக் குற்றவாளிகளை பரஸ்பரம் மாற்றிக்கொள்வதற்கு வகை செய்யும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும், அமல்படுத்தவும் மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.