ஸ்ரீநகர்: தேர்தலிற்கு எதிராகப் பிரச்சாரம் செய்யும் வகையில் பேரணி நடத்தப் போவதாகப் பிரிவினைவாத அமைப்புகள் அறிவித்துள்ளதையடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் பாதுகாப்புப் படையினர் குறிக்கப்பட்டு கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் நிலவுகிறது.