அமிர்தசரஸ்: சர்வதேசச் சந்தையில் ரூ.70 கோடி மதிப்புள்ள 14 கிலோ ஹெராயின் போதைப் பொருளை பஞ்சாப் மாநில௦ காவல் துறையின் சிறப்பு போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.