புது டெல்லி: சமூக நல்லிணக்கத்தை அழிப்பதன் மூலம் நமது நாட்டின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் மிகப் பெரிய சதி நடந்து வருகிறது என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.