புது டெல்லி: அமெரிக்க அதிபர் தேர்தலில் பாரக் ஒபாமா பெற்றுள்ள வெற்றி மிகச் சிறப்பானது என்றும், இருதரப்பு நல்லுறவுகளை வலுப்படுத்தும் திறமை அவருக்கு அதிகம் உள்ளதால் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை எதிர்பார்த்திருப்பதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.