ஜம்மு: சண்டை நிறுத்த மீறல்கள், எல்லை தாண்டிய ஊடுருவல் முயற்சிகள், இந்திய- பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்தியப் படையினரின் நிலைகளின் மீது எறிகணைகள் வீச்சு ஆகியவை தொடர்பாக, பாகிஸ்தான் படையினரிடம் நமது எல்லைப் பாதுகாப்புப் படையினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.