கராச்சி: இந்தியக் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 56 பாகிஸ்தான் மீனவர்களை இந்தியக் கடற்படையினர் கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் கடலோரக் காவற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.