புது டெல்லி: அமெரிக்காவின் 44 ஆவது அதிபராக வெற்றி பெற்றுள்ள பாரக் ஒபாமாவின் தலைமையில் இந்திய- அமெரிக்க நல்லுறவு மேலும் வலுப்பெறும் என்று காங்கிரஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.