புது டெல்லி: பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது நன்கொடை வசூலிக்கக் கூடாது, நேர்காணல், மறைமுகத் தேர்வுகளின் மூலம் மாணவர்களை வடிகட்டித் தேர்வு செய்யக்கூடாது ஆகியன உள்ளிட்ட கடுமையான விதிகளுடன் கல்வி அடிப்படை உரிமைச் சட்ட வரைவை அரசு உருவாக்கி வருகிறது.