ஜம்மு: ஜம்மு- காஷ்மீரில் சர்வதேச எல்லைக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி நடத்திய எறிகணை வீச்சு, குண்டுவீச்சுத் தாக்குதல்களில் நமது எல்லைப் பாதுகாப்புப் படையினர் இருவர் காயமடைந்துள்ளனர்.