புது டெல்லி : நாட்டிலுள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் 2012ஆம் ஆண்டுக்குள் அகண்ட அலைவரிசை இணைப்பு வழங்கப்படும் என்று மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.