குவஹாட்டி: அஸ்ஸாமில் 82 பேர் பலியாவதற்குக் காரணமான அக்டோபர் 30 குண்டு வெடிப்புகளில் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 5 பயங்கரவாதிகளின் வரைபடங்களை காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.