சிம்லா : இமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் இன்று காலை தனியார் பேருந்து ஒன்று 300 அடி பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில் அதில் பயணம் செய்த 43 பேர் பலியானார்கள். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.