புது டெல்லி: ஈரானுடன் நல்லுறவைத் தொடரக் கூடாது என்று மத்திய அரசை அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருவதால்தான் ஈரான்- பாகிஸ்தான்- இந்தியா எரிவாயுக் குழாய்த் திட்டம் நிறைவேறுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) குற்றம்சாற்றியுள்ளது.