காத்மண்டூ: இந்திய- நேபாள எல்லையில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதாகவும், இதன் விளைவாக 557 எல்லைக் கம்பங்கள் காணாமல்போயுள்ளதாகவும் நேபாளக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.