புது டெல்லி: உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வர்த்தம்- தொழில் துறையினருக்குப் பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.