டெஹ்ரான்: இருதரப்பு உறவுகளை பாதிக்கும் அனைத்து பிரச்சனைகளையும் பாகிஸ்தானுடன் விவாதிப்பதுடன், இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார உறவுகளை மேம்படுத்திக் கொள்ளவே இந்தியா விரும்புகிறது என அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.