புதுடெல்லி : 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி மாநில சட்டசபைக்கு வருகிற 29ஆம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க.வின் பொதுச் செயலாளர் அருண் ஜெட்லி டெல்லியில் வெளியிட்டார்.