புனே: மராட்டியம் மலேகானில் நடந்த குண்டுவெடிப்புகள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள 3 பேரை ஆதரித்துள்ள சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரே, அவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் இந்துத்துவா அமைப்புகள் பொறுப்பற்றுச் செயல்படுவதாக குற்றம்சாற்றியுள்ளார்.